ஒருபா ஒருபது: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
| Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Orupa Orupathu|Title of target article=Orupa Orupathu}} | {{Read English|Name of target article=Orupa Orupathu|Title of target article=Orupa Orupathu}} | ||
''ஒருபா ஒருபது'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது [[அகவல்]], [[வெண்பா]], [[கலித்துறை]] என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றில், [[அந்தாதி]]யாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்<ref>நவநீதப் பாட்டியல். பாடல் 37</ref><ref><poem>அகவல் வெண்பாக் கலித்துறை அதுகொண்டு | ''ஒருபா ஒருபது'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது [[அகவல்]], [[வெண்பா]], [[கலித்துறை]] என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றில், [[அந்தாதி]]யாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்<ref>நவநீதப் பாட்டியல். பாடல் 37</ref><ref><poem>அகவல் வெண்பாக் கலித்துறை அதுகொண்டு | ||
ஒருபா ஒருபஃது உறின்அப் பெயராம்</poem> | ஒருபா ஒருபஃது உறின்அப் பெயராம்</poem> | ||
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823</ref>. | - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823</ref>. | ||
== எடுத்துக்காட்டு == | == எடுத்துக்காட்டு == | ||
* திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்ற பட்டினத்தாரால் இயற்றப்பட்ட சைவ நூல்<ref>[https://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/369/eleventh-thirumurai-pattinathar-thiruvotriyur-orupa-orupathu திருவொற்றியூர் ஒருபா ஒருபது]</ref> பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. | * திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்ற பட்டினத்தாரால் இயற்றப்பட்ட சைவ நூல்<ref>[https://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/369/eleventh-thirumurai-pattinathar-thiruvotriyur-orupa-orupathu திருவொற்றியூர் ஒருபா ஒருபது]</ref> பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. | ||
* சரஸ்வதி ஒருபா ஒருபது<ref>[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3juQ0#book1/ சரஸ்வதி ஒருபா ஒருபது]</ref> | * சரஸ்வதி ஒருபா ஒருபது<ref>[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3juQ0#book1/ சரஸ்வதி ஒருபா ஒருபது]</ref> | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references/> | <references/> | ||
| Line 18: | Line 13: | ||
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM6lZly&tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#book1/ முத்துவீரியம்-தமிழ் இணைய நூலகம்] | *[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM6lZly&tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#book1/ முத்துவீரியம்-தமிழ் இணைய நூலகம்] | ||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] | * சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] | ||
==இதர இணைப்புகள்== | ==இதர இணைப்புகள்== | ||
* [[சிற்றிலக்கியங்கள்]] | * [[சிற்றிலக்கியங்கள்]] | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
Revision as of 14:37, 3 July 2023
To read the article in English: Orupa Orupathu.
ஒருபா ஒருபது தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றில், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்[1][2].
எடுத்துக்காட்டு
- திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்ற பட்டினத்தாரால் இயற்றப்பட்ட சைவ நூல்[3] பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
- சரஸ்வதி ஒருபா ஒருபது[4]
அடிக்குறிப்புகள்
- ↑ நவநீதப் பாட்டியல். பாடல் 37
- ↑
அகவல் வெண்பாக் கலித்துறை அதுகொண்டு
ஒருபா ஒருபஃது உறின்அப் பெயராம்- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823
- ↑ திருவொற்றியூர் ஒருபா ஒருபது
- ↑ சரஸ்வதி ஒருபா ஒருபது
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- முத்துவீரியம்-தமிழ் இணைய நூலகம்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page