உழிஞைமாலை (பாட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(உழிஞைமாலை - முதல் வரைவு)
Line 1: Line 1:
'''உழிஞைமாலை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவர் ஊருக்குப் புறத்தே சூழ்ந்திருக்க உழிஞைப்பூமாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலையாகும் எனப் [[பாட்டியல் நூல்]]கள் இலக்கணம் வகுத்துள்ளன<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115</ref>.  
''உழிஞைமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை<ref>மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை
==குறிப்புகள்==
 
வனைந்து காலாள் வளைப்பது கூறல்
 
உழிஞை மாலையா முணருங் காலே
 
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115</ref>.  
==அடிக்குறிப்புகள்==
<references/>
<references/>
==உசாத்துணைகள்==
==உசாத்துணைகள்==
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்]
*https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=481


==இவற்றையும் பார்க்கவும்==
==இதர இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
* [[தமிழில் சிற்றிலக்கியங்கள்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]


[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}

Revision as of 14:08, 14 February 2022

உழிஞைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை வனைந்து காலாள் வளைப்பது கூறல் உழிஞை மாலையா முணருங் காலே - முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்