under review

புறநிலை: Difference between revisions

From Tamil Wiki
(புறநிலை - முதல் வரைவு)
(Ready for review added)
Line 11: Line 11:
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{ready for review}}

Revision as of 23:28, 12 February 2022

புறநிலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நீ வணங்குந் தெய்வம் உன்னைப் பாதுகாக்கட்டும், உன்னுடைய வம்சம் பெருகட்டும் எனக் கூறுவது புறநிலை[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 137

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.