being created

விருத்தம்: Difference between revisions

From Tamil Wiki
(Incorrect template removed)
(விருத்தம் - முதல் வரைவு)
Line 1: Line 1:
தமிழில் பாக்களில் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - [[தாழிசை (பாவினம்)|தாழிசை]], [[துறை (பாவினம்)|துறை]], '''விருத்தம்''' என்பன. பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]] எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப் பெறுகின்றன. இவற்றில் விருத்தம் என்பது மண்டிலம் என்றும் அழைக்கப்படுதும். பொதுவாக அளவொத்த நான்கு அடிகளையுடையது விருத்தம் எனப்படும். அது பின்வரும் நான்கு வகைப்படும்:
தமிழில் பாக்களில் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்று நான்கு வகைகள், மூன்று இனங்கள். மூன்று இனங்கள் - [[தாழிசை (பாவினம்)|தாழிசை]], [[துறை (பாவினம்)|துறை]], '''விருத்தம்''' .


*[[வெளி விருத்தம்]] - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே [[தனிச்சொல் (யாப்பிலக்கணம்)|தனிச்சொல்லைப்]] பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும்.
பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]] எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
*[[ஆசிரிய விருத்தம்]] - கழிநெடிலடி நான்கு உடையது  
 
*[[கலிவிருத்தம்]] - அளவடி நான்கு கொண்டது  
விருத்தம் (மண்டிலம்)  என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை:
 
*[[வெளி விருத்தம்]] - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும்.
*[[ஆசிரிய விருத்தம்]] - கழிநெடிலடி நான்கு உடையது
*[[கலிவிருத்தம்]] - அளவடி நான்கு கொண்டது
*[[வஞ்சி விருத்தம்]] - சிந்தடி நான்கு கொண்டது.
*[[வஞ்சி விருத்தம்]] - சிந்தடி நான்கு கொண்டது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1]
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1]
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2]
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2] {{Being created}}




[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}

Revision as of 01:39, 12 February 2022

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள், மூன்று இனங்கள். மூன்று இனங்கள் - தாழிசை, துறை, விருத்தம் .

பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.

விருத்தம் (மண்டிலம்) என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை:

மேற்கோள்கள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.