being created

வாயுறைவாழ்த்து: Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(வாயுறைவாழ்த்து - முதல் வரைவு)
Line 1: Line 1:
'''வாயுறைவாழ்த்து''' என்பது, தமிழில் [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்கள்]] எனவும், வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வேப்பங்காயும் கடுக்காயும் போலக் கசப்பான சொற்கள், முதலில் தாங்க முடியாதவையாக இருந்தாலும் பின்னர் பெரிதும் பயன் தரும் என, மருட்பாவால் கூறுவது வாயுறை வாழ்த்தாகும் எனப் [[பாட்டியல் நூல்]]கள் இலக்கணம் வகுத்துள்ளன<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159</ref>.  
'''வாயுறைவாழ்த்து''' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வேப்பங்காயும் கடுக்காயும் போலக் கசப்பான சொற்கள், முதலில் தாங்க முடியாதவையாக இருந்தாலும் பின்னர் பெரிதும் பயன் தரும் என, மருட்பாவால் கூறுவது வாயுறை வாழ்த்து<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159</ref>.  
==குறிப்புகள்==
==குறிப்புகள்==
<references/>
<references/>

Revision as of 01:43, 12 February 2022

வாயுறைவாழ்த்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வேப்பங்காயும் கடுக்காயும் போலக் கசப்பான சொற்கள், முதலில் தாங்க முடியாதவையாக இருந்தாலும் பின்னர் பெரிதும் பயன் தரும் என, மருட்பாவால் கூறுவது வாயுறை வாழ்த்து[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.