முலைப்பத்து: Difference between revisions
From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries) |
Subhasrees (talk | contribs) (முலைப்பத்து - முதல் வரைவு) |
||
Line 1: | Line 1: | ||
முலைப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பெண்களின் முலைகளைப் பத்து [[ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தங்களினால்]] அல்லது பத்துக் [[கலித்துறை]]ப் பாக்களினால் வர்ணித்துப் பாடுவது முலைப்பத்து.<ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852</ref> சில நூல்கள் இதை '''பயோதரப்பத்து''' என்று குறிப்பிடுகிறது<ref>நவநீதப் பாட்டியல், முத்துவீரியம்</ref>. ''பயோதரம்'' வடமொழியில் முலையைக் குறிக்கும் சொல். | |||
==குறிப்புகள்== | ==குறிப்புகள்== | ||
Line 7: | Line 7: | ||
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | * நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | ||
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | * கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | ||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] | * சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] | ||
== | ==வெளி இணைப்புகள்== | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
*[[சிற்றிலக்கியங்கள்]] | |||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{being created}} | {{being created}} |
Revision as of 12:59, 12 February 2022
முலைப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பெண்களின் முலைகளைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வர்ணித்துப் பாடுவது முலைப்பத்து.[1] சில நூல்கள் இதை பயோதரப்பத்து என்று குறிப்பிடுகிறது[2]. பயோதரம் வடமொழியில் முலையைக் குறிக்கும் சொல்.
குறிப்புகள்
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.