பாதாதிகேசம்: Difference between revisions
From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries) |
Subhasrees (talk | contribs) (பாதாதிகேசம் - முதல் வரைவு) |
||
Line 1: | Line 1: | ||
பாதாதிகேசம் தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இங்கே ''கேசம்'' என்பது [[தலைமுடி]]யைக் குறிக்கும். [[கலிவெண்பா]]வால் பாதத்தில் தொடங்கி தலைமுடி வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் பாதாதிகேசம்.<ref>அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல் | |||
படர்வுறு கலிவெண் பாவால் கூறல் | |||
பாதாதி கேசம் கேசாதி பாதம் | |||
ஓதின் அப்பெயரான் உரைக்கப் படுமே | |||
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 871</ref>. | |||
[[இறைவன்|இறைவனையும்]], இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் பாதாதிகேசமாகப் பாடுவது மரபு. | [[இறைவன்|இறைவனையும்]], இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் பாதாதிகேசமாகப் பாடுவது மரபு. | ||
Line 8: | Line 16: | ||
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | * நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | ||
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | * கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | ||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] | * சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] | ||
== | ==வெளி இணைப்புகள்== | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
*[[சிற்றிலக்கியங்கள்]] | |||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 23:44, 12 February 2022
பாதாதிகேசம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இங்கே கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். கலிவெண்பாவால் பாதத்தில் தொடங்கி தலைமுடி வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் பாதாதிகேசம்.[1].
இறைவனையும், இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் பாதாதிகேசமாகப் பாடுவது மரபு.
குறிப்புகள்
- ↑ அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல் படர்வுறு கலிவெண் பாவால் கூறல் பாதாதி கேசம் கேசாதி பாதம் ஓதின் அப்பெயரான் உரைக்கப் படுமே - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 871
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்