being created

பெரிய திருமொழி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 53: Line 53:
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!

தோழி, தாய், மகள் பாசுரங்கள்,தூது விளக்கங்கள் இந்த நூலிலேயே மிகவும் சிறந்த பகுதியாகும். பரகாலர் தாய் நிலையில் பாடுகையில் தம் மகளைக் கண்டு பேசுவதாகவும், அவள் நோய் பற்றி அறிய விரும்பு வதாகவும் திருமாலிடம் தம் மகளின் நிலையை எடுத்துப் பேசுவதாகவும், திருமாலோடு சென்ற மகளைக் குறித்து இரங்குவதாகவும் பல நிலைகளில் பாடுகின்றார். பரகாலர் தாய் நிலையிலிருந்து பாடும் திருப்பதிகள், திருவிடஎந்தை, திருவாலி, திருப்பார்த்தன்பள்ளி, திருவரங்கம், திருக் கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை, திருநெடுந்தாண்டகம் இடைப் பத்து (11, 20) நற்றாயாகவும், செவிலித் தாயாகவும் பாவித்துப் பாடும் பாடல்களின் உருக்கம் தாயின் உள்ளன்பைக் காட்டுவனவாகும்.
தோழி, தாய், மகள் பாசுரங்கள்,தூது விளக்கங்கள் இந்த நூலிலேயே மிகவும் சிறந்த பகுதியாகும். பரகாலர் தாய் நிலையில் பாடுகையில் தம் மகளைக் கண்டு பேசுவதாகவும், அவள் நோய் பற்றி அறிய விரும்பு வதாகவும் திருமாலிடம் தம் மகளின் நிலையை எடுத்துப் பேசுவதாகவும், திருமாலோடு சென்ற மகளைக் குறித்து இரங்குவதாகவும் பல நிலைகளில் பாடுகின்றார். பரகாலர் தாய் நிலையிலிருந்து பாடும் திருப்பதிகள், திருவிடந்தை, திருவாலி, திருப்பார்த்தன்பள்ளி, திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை, திருநெடுந்தாண்டகம் இடைப் பத்து (11, 20) நற்றாயாகவும், செவிலித் தாயாகவும் பாவித்துப் பாடும் பாடல்களின்  
 
பொங்கத்தம் பொங்கோ’ என முடிகின்றன. இதை ஒரு சங்கேத ஒலிக் குறிப்பு என்பர். இலங்கையில் போர் நடந்து முடிகிறது இராவணன் மாண்டு போனான். மீண்டுள்ள அரக்கர்கள் தங்கள் உயிருக்காக இராமனிடம் மன்றாடுகிறார்கள். அப்போது இராமனின் வெற்றிச் சிறப்பைப் பாடுவதாக இத்திருமொழி அமைந்துள்ளது.
 
தடம் பொங்கத்தம் பொங்கோ என்பது தோற்றவர்கள் பறையடித்து ஆடும் கூத்தாகும். தடம் என்பது இராமனின் பெருமையைக் குறிக்கும். பொங்க என்பது அப்பெருமை மேல் ஓங்க என்பதையும் பொங்கோ என்பது தங்களுக்கும் அப்பெருமை மேலோங்க வேண்டும் என்பதாகும்.
 
பத்தாம் பத்து குழமணி தூரம்
 
Revision as of 09:20, 14 January 2023

பெரிய திருமொழி திருமங்கையாழ்வார் இயற்றிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இரண்டாம் ஆயிரத்தில் இடம்பெறும் பிரபந்தம். 1084 பாசுரங்களைக் கொண்டது. ஒவ்வொரு vதிருத்தலமாகச் சென்று சேவித்து இறைவனைப் புகழ்ந்து பாடிய அருட்பாடல்கள் பெரிய திருமொழி எனப்படும்.

ஆசிரியர்

பெரிய திருமொழியை இயற்றியவர் திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர். எம்பெருமானார் இயற்றிய தனியன்

வாழிபரகாலன் வாழி கலிகன்றி

வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ

மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்

தூயோன் சுடர்மான வேல்

பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில் அமைந்தது திருச்சாழல் என்னும் இலக்கியவகை. இதைத் திருமங்கையாழ்வார் கையாள்கிறார் (1992 -2001). இது பக்தியைப் பரப்ப நாட்டுப்புற இலக்கிய வகை பயன்பட்டதற்குச் சான்று,

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு

கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ

கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்

எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!

உசாத்துணை

https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2022-html-p202254-28726

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.