being created

பெருமகிழ்ச்சிமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''பெருமகிழ்ச்சிமாலை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பெண்களுடைய அழகு, குணம், ஆக்...")
 
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
Line 8: Line 8:
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]


[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
{{being created}}

Revision as of 22:10, 10 February 2022

பெருமகிழ்ச்சிமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பெண்களுடைய அழகு, குணம், ஆக்கம், சிறப்பு முதலியவற்றைக் கூறுவது பெருமகிழ்ச்சி மாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 97

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.