being created

ஐந்திணைச் செய்யுள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''ஐந்திணைச் செய்யுள்''' என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது, புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து உரிப்பொருள் (இலக்...")
 
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
Line 14: Line 14:
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]


[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
{{being created}}

Revision as of 22:09, 10 February 2022

ஐந்திணைச் செய்யுள் என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது, புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து உரிப்பொருட்களும் விளங்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது[1].

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஐந்திணைச் செய்யுள்கள்.

குறிப்புகள்

  1. முத்துவீரியம் பாடல் 1043

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.