being created

உழிஞைமாலை (பாட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''உழிஞைமாலை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவர் ஊருக்குப் புறத்தே சூழ்ந்திர...")
 
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
Line 9: Line 9:
* [[தமிழில் சிற்றிலக்கியங்கள்]]
* [[தமிழில் சிற்றிலக்கியங்கள்]]


[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
{{being created}}

Revision as of 22:09, 10 February 2022

உழிஞைமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவர் ஊருக்குப் புறத்தே சூழ்ந்திருக்க உழிஞைப்பூமாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.