வேடப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார்.
வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் 1836-ல் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
வேடப் பிள்ளை சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
வேடப் பிள்ளை பதிகங்களும் ஊஞ்சல் போன்ற சிற்றிலக்கியங்களும் இயற்றினார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்
* ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்
Line 17: Line 17:

{First review completed}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 22:33, 21 December 2022

வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் 1836-ல் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

வேடப் பிள்ளை பதிகங்களும் ஊஞ்சல் போன்ற சிற்றிலக்கியங்களும் இயற்றினார்.

நூல் பட்டியல்

  • ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்
  • கொத்துக்குளத்து மாரியம்மன் பதிகம்
  • கோட்டை முனை வைரவன் காவியம்
  • தாமரைக் கேணி மாரியம்மன் பதிகம்
  • விஷ்ணு பதிகம்
  • கண்டி ராசன் ஊஞ்சல்
  • வள்ளியம்மன் ஊஞ்சல்
  • மாரியம்மன் குளுத்தி

உசாத்துணை

{First review completed}}