under review

வேடப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வேடப் பிள்ளை")
 
No edit summary
Line 1: Line 1:
வேடப் பிள்ளை
வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார்.
== இலக்கிய வாழ்க்கை ==
வேடப் பிள்ளை சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
== நூல் பட்டியல் ==
* ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்
* கொத்துக்குளத்து மாரியம்மன் பதிகம்
* கோட்டை முனை வைரவன் காவியம்
* தாமரைக் கேணி மாரியம்மன் பதிகம்
* விஷ்ணு பதிகம்
* கண்டி ராசன் ஊஞ்சல்
* வள்ளியம்மன் ஊஞ்சல்
* மாரியம்மன் குளுத்தி
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை]
 
 
 
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 16:43, 21 December 2022

வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

வேடப் பிள்ளை சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

நூல் பட்டியல்

  • ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்
  • கொத்துக்குளத்து மாரியம்மன் பதிகம்
  • கோட்டை முனை வைரவன் காவியம்
  • தாமரைக் கேணி மாரியம்மன் பதிகம்
  • விஷ்ணு பதிகம்
  • கண்டி ராசன் ஊஞ்சல்
  • வள்ளியம்மன் ஊஞ்சல்
  • மாரியம்மன் குளுத்தி

உசாத்துணை




Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.