நன்னூல்: Difference between revisions
No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 3: | Line 3: | ||
நன்னூல் பவணந்தி முனிவர் இயற்றிய தமிழிலக்கண நூல். தொல்காப்பியத்தையும் அதற்கான இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இலக்கண விதிகளை எளிமையான சூத்திரங்களாக வகுத்த நூல். | நன்னூல் பவணந்தி முனிவர் இயற்றிய தமிழிலக்கண நூல். தொல்காப்பியத்தையும் அதற்கான இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இலக்கண விதிகளை எளிமையான சூத்திரங்களாக வகுத்த நூல். | ||
== ஆசிரியர் == | |||
நன்னூலை இயற்றியவர் [[பவணந்தி]]. பவணந்தி 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்று வரலாற்று ஆய்வாளர் கருதுகின்றனர். இவர் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திற்கும் இலக்கணம் எழுதியிருக்கலாம் என்ற ஐயம், இவர் பாயிரத்தில் ‘‘அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணர” எனச் சுட்டியிருப்பதால் இது தெரிகிறது. ஆனால் எழுத்து, சொல், என்னும் இரண்டிற்கு மட்டுமே நன்னூலில் இலக்கணம் எழுதப்பட்டுள்ளது. | |||
== நூல் அமைப்பு == | |||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:01, 11 January 2023
நன்னூல் பவணந்தி முனிவர் இயற்றிய தமிழிலக்கண நூல். தொல்காப்பியத்தையும் அதற்கான இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இலக்கண விதிகளை எளிமையான சூத்திரங்களாக வகுத்த நூல்.
ஆசிரியர்
நன்னூலை இயற்றியவர் பவணந்தி. பவணந்தி 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்று வரலாற்று ஆய்வாளர் கருதுகின்றனர். இவர் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திற்கும் இலக்கணம் எழுதியிருக்கலாம் என்ற ஐயம், இவர் பாயிரத்தில் ‘‘அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணர” எனச் சுட்டியிருப்பதால் இது தெரிகிறது. ஆனால் எழுத்து, சொல், என்னும் இரண்டிற்கு மட்டுமே நன்னூலில் இலக்கணம் எழுதப்பட்டுள்ளது.
நூல் அமைப்பு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.