under review

ஒருபா ஒருபது: Difference between revisions

From Tamil Wiki
(Corrected section header text)
(Corrected section header text)
Line 13: Line 13:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references/>
<references/>
==உசாத்துணைகள்==
== உசாத்துணை ==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.

Revision as of 14:33, 16 December 2022

To read the article in English: Orupa Orupathu. ‎

ஒருபா ஒருபது தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றில், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்[1][2].

எடுத்துக்காட்டு

  • திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்ற பட்டினத்தாரால் இயற்றப்பட்ட சைவ நூல்[3] பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
  • சரஸ்வதி ஒருபா ஒருபது[4]

அடிக்குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல். பாடல் 37
  2. அகவல் வெண்பாக் கலித்துறை அதுகொண்டு

    ஒருபா ஒருபஃது உறின்அப் பெயராம்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823

  3. திருவொற்றியூர் ஒருபா ஒருபது
  4. சரஸ்வதி ஒருபா ஒருபது

உசாத்துணை

இதர இணைப்புகள்

✅Finalised Page