first review completed

தசாங்கத்தயல்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Moved template to bottom of article)
Line 6: Line 6:


==அடிக்குறிப்பு==
==அடிக்குறிப்பு==
<references />
{{First review completed}}
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
<references />
{{First review completed}}

Revision as of 07:15, 22 November 2022

தசாங்கத்தயல் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தசாங்கம் என்னும் இலக்கியம் அரசனின் பத்துவகை உரிமைப் பொருள்களைப் பற்றிப் புகழ்ந்து ஆசிரிய விருத்தப் பாவால் பாடுவது தசாங்கத்தயல்.[1]

மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசனின் அங்கங்கள். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறும், பிறவும் 10- என்றும், 14- என்றும் எண்ணப்படும் அயல் அங்கங்கள்.

இதர இணைப்புகள்

அடிக்குறிப்பு


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.