under review

கபிலன் (நாகம்): Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Corrected text format issues)
Line 1: Line 1:
கபிலன் (நாகம்) பூமியை தாங்கும் மாபெரும் நாகங்களில் ஒன்று.
கபிலன் (நாகம்) பூமியை தாங்கும் மாபெரும் நாகங்களில் ஒன்று.
(பார்க்க: [[கபிலர்கள்]] )  
(பார்க்க: [[கபிலர்கள்]] )  
== பூமியை தாங்கும் நாகங்கள் ==
== பூமியை தாங்கும் நாகங்கள் ==
கபிலன், தர்மன்,காமன், காலன்,வாசு, வாசுகி,அனந்தன் என்னும் ஏழு நாகங்கள் பூமியை தாங்குவதாக மகாபாரதம் அனுசாசனபர்வம் 150-ஆம் அத்தியாயம் கூறுகிறது.
கபிலன், தர்மன்,காமன், காலன்,வாசு, வாசுகி,அனந்தன் என்னும் ஏழு நாகங்கள் பூமியை தாங்குவதாக மகாபாரதம் அனுசாசனபர்வம் 150-ஆம் அத்தியாயம் கூறுகிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி
* புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:38, 3 July 2023

கபிலன் (நாகம்) பூமியை தாங்கும் மாபெரும் நாகங்களில் ஒன்று. (பார்க்க: கபிலர்கள் )

பூமியை தாங்கும் நாகங்கள்

கபிலன், தர்மன்,காமன், காலன்,வாசு, வாசுகி,அனந்தன் என்னும் ஏழு நாகங்கள் பூமியை தாங்குவதாக மகாபாரதம் அனுசாசனபர்வம் 150-ஆம் அத்தியாயம் கூறுகிறது.

உசாத்துணை

  • புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி

✅Finalised Page