தாமரை, இஸ்லாமிய இதழ்: Difference between revisions
From Tamil Wiki
(changed template text) |
(Removed bold formatting) |
||
Line 1: | Line 1: | ||
தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது | |||
(பார்க்க [[தாமரை (இதழ்)]] ) | (பார்க்க [[தாமரை (இதழ்)]] ) |
Revision as of 11:00, 16 December 2022
தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது
(பார்க்க தாமரை (இதழ்) )
வெளியீடு
எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது.
உள்ளடக்கம்
இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது.
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
✅Finalised Page