ஜி. யு. போப் விருது: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Link correction: கோ. ராஜேஸ்வரி கோதண்டம் -> ராஜேஸ்வரி கோதண்டம்) |
||
| Line 23: | Line 23: | ||
|4 | |4 | ||
|2017 | |2017 | ||
|[[ | |[[ராஜேஸ்வரி கோதண்டம்|ராஜேஸ்வரி கோதண்டம்]] | ||
|- | |- | ||
|5 | |5 | ||
Latest revision as of 17:13, 23 October 2026
- போப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: போப் (பெயர் பட்டியல்)
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் ஜி.யு. போப் விருதும் ஒன்று. இது 2014-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
ஜி.யு. போப் விருது
அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் ஜி.யு. போப் விருது வழங்கப்படுகிறது. 2014 முதல் வழங்கப்படும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும் பொன்னாடையும் கொண்டது.
ஜி.யு. போப் விருது பெற்றவர்கள் (2021 வரை)
| வ.எண். | ஆண்டு | பெயர் |
|---|---|---|
| 1 | 2014 | ஜெ. நாராயணசாமி |
| 2 | 2015 | டாக்டர் சுதா சேஷையன் |
| 3 | 2016 | வைதேகி ஹெர்பர்ட் |
| 4 | 2017 | ராஜேஸ்வரி கோதண்டம் |
| 5 | 2018 | கு. கோ. சந்திரசேகரன் நாயர் |
| 6 | 2019 | மரிய ஜோசப் சேவியர் |
| 7 | 2020 | முனைவர் திருமதி உல்ரீகே நிகோலஸ்,ஜெர்மனி |
| 8 | 2021 | ஏ.எஸ். பன்னீர்செல்வம் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Aug-2023, 12:33:04 IST