சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம். (The Center for Experiencing Socio-Cultural Interaction (CESCI) 1994. மதுரை வட்டாரத்தில் நிலமற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றிவரும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே உரையாடலை உருவாக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் அமைப்பு. சமூகச்செயல்பாட்டாளரான மாயா கோனே இதன் நிறுவனர். | சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம். (The Center for Experiencing Socio-Cultural Interaction (CESCI) 1994. மதுரை வட்டாரத்தில் நிலமற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றிவரும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே உரையாடலை உருவாக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் அமைப்பு. சமூகச்செயல்பாட்டாளரான மாயா கோனே இதன் நிறுவனர். | ||
தொடக்கம் | == தொடக்கம் == | ||
சமூகச் செயல்பாட்டாளர் [[மாயா கோனே]] இந்த அமைப்பை 1994ல் தொடங்கினார். சமூகப்பணியாளரான [[பி.வி. ராஜகோபால்]] நிறுவிய [[ஏக்தா பரிஷத்]] என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்ட மாயா தன் சொந்தச் செல்வத்தை கொண்டு இந்த உரையாடல்மையத்தை உருவாக்கினார். | |||
சமூகச் செயல்பாட்டாளர் [[மாயா கோனே]] இந்த அமைப்பை 1994ல் தொடங்கினார். | |||
Revision as of 14:32, 4 March 2026
சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம். (The Center for Experiencing Socio-Cultural Interaction (CESCI) 1994. மதுரை வட்டாரத்தில் நிலமற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றிவரும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே உரையாடலை உருவாக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் அமைப்பு. சமூகச்செயல்பாட்டாளரான மாயா கோனே இதன் நிறுவனர்.
தொடக்கம்
சமூகச் செயல்பாட்டாளர் மாயா கோனே இந்த அமைப்பை 1994ல் தொடங்கினார். சமூகப்பணியாளரான பி.வி. ராஜகோபால் நிறுவிய ஏக்தா பரிஷத் என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்ட மாயா தன் சொந்தச் செல்வத்தை கொண்டு இந்த உரையாடல்மையத்தை உருவாக்கினார்.