under review

சித்தி றபீக்கா: Difference between revisions

From Tamil Wiki
(Normalized selected wikitext line breaks;)
 
Line 8: Line 8:
சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். [[இருப்பு]] இதழ், [[மூன்றாவது மனிதன்]] ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.  
சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். [[இருப்பு]] இதழ், [[மூன்றாவது மனிதன்]] ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.  
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
===== கவிதைத்தொகுப்பு =====  
===== கவிதைத்தொகுப்பு =====
* வற்றாத ஈரம்
* வற்றாத ஈரம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Latest revision as of 23:55, 11 October 2026

சித்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தி (பெயர் பட்டியல்)

சித்தி றபீக்கா (பிறப்பு: ஏப்ரல் 1, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சித்தி றபீக்கா இலங்கை சம்மாந்துறையில் முஹம்மது இஸ்மாயில், குழந்தையம்மா இணையருக்கு ஏப்ரல் 1, 1980-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கற்றார்.

அமைப்புப் பணிகள்

சித்தி றபீக்கா 'தேனகம்', 'படர்க்கைகளின் இணையம்' ஆகிய அமைப்புகளில் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். இருப்பு இதழ், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • வற்றாத ஈரம்

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Mar-2024, 04:11:26 IST