being created

ஒள்வாள் அமலை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஒள்வாள் அமலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. போரின் வெற்றியைக் கொண்டாட வாள் வீரர்கள் ஆடுதல் ஒள்வாள் அமலை. ==விளக்கம்== ======புறப்பொருள் வெண்பாமாலை====== புறப்பொருள் வெண்பாமாலை...")
 
No edit summary
Line 2: Line 2:
==விளக்கம்==
==விளக்கம்==
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல்                                     என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் வலிமையான தோளையுடய வீரர்கள் கையில் வாளோடு ஒலிக்கும் கழல்களை உடைய மன்னனுடன் ஆடுவது  என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
<poem>
<poem>
வலிகெழு தோள் வாள் வயவர்
வலிகெழு தோள் வாள் வயவர்
ஒலிகழலான் உடன் ஆடின்று (கொளு 7.21)
ஒலிகழலான் உடன் ஆடின்று (கொளு 7.21) </poem>
</poem>
=====வெண்பா=====
=====வெண்பா=====
<poem>
<poem>

Revision as of 01:15, 18 June 2025

ஒள்வாள் அமலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. போரின் வெற்றியைக் கொண்டாட வாள் வீரர்கள் ஆடுதல் ஒள்வாள் அமலை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வலிமையான தோளையுடய வீரர்கள் கையில் வாளோடு ஒலிக்கும் கழல்களை உடைய மன்னனுடன் ஆடுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வலிகெழு தோள் வாள் வயவர்
ஒலிகழலான் உடன் ஆடின்று (கொளு 7.21)

வெண்பா

வாளை பிறழும் கயம் கடுப்ப வந்தடையார்
ஆள் அமர் வென்றி அடுகளத்துத் - தோள் பெயராக்
காய்ந்தடு துப்பின் கழல் மறவர் ஆடினார்
வேந்தொடு வெள்வாள் விதந்து (147)

பொருள்:வீரர்கள் ஆடும் நிலையைக் குளத்தில் மீன்கள் பிறழ்வது போலக் கூரிய வாள்களைச் சுழற்றிக்கொண்டு வென்ற மன்னன் வீரர்கள் அவனுடன் கூடி ஆடினர்.

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.