under review

க. கதிரித்தம்பியாபிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 9: Line 9:
*[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
*[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 04:19, 10 May 2025

க. கதிரித்தம்பியாபிள்ளை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

க. கதிரித்தம்பியாபிள்ளை இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தில் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தந்தை சந்தப்பிள்ளை.

இலக்கிய வாழ்க்கை

கதிரித்தம்பியாபிள்ளை 'கதிரையாண்டவன் பதிகம்' என்ற நூலை எழுதினார்.

நூல் பட்டியல்

  • கதிரையாண்டவன் பதிகம்

உசாத்துணை

‎


✅Finalised Page