மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்: Difference between revisions
SakthivelS (talk | contribs) Created page with "மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் அகநானூறில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== மருங்கூர்ப..." |
No edit summary |
||
| Line 3: | Line 3: | ||
மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சாத்தன் பூதனார் என்னும் இயற்பெயர் கொண்டவர். மருங்கூரில் பிறந்து வாழ்ந்தவர். | மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சாத்தன் பூதனார் என்னும் இயற்பெயர் கொண்டவர். மருங்கூரில் பிறந்து வாழ்ந்தவர். | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் பாடிய பாடல் [[அகநானூறு|அகநானூறில்]] 327 | மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் பாடிய பாடல் [[அகநானூறு|அகநானூறில்]] 327-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டுவதற்காக தலைவியை பிரிந்து பயணம் மேற்கொள்ளும் தலைவன், வழியில் காணும் கொடிய காட்சிகளை தனக்கு தானே மனதில் சொல்லி கொள்வதாக [[பாலைத் திணை|பாலைத் திணையில்]] அமைந்த பாடல். | ||
==பாடல் வழி அறியவரும் செய்திகள்== | ==பாடல் வழி அறியவரும் செய்திகள்== | ||
* இன்பமும் துன்பமும் சேர்ந்திருத்தலும் பிரிதலும் எப்போதும் ஒருசேர அமையாது. | *இன்பமும் துன்பமும் சேர்ந்திருத்தலும் பிரிதலும் எப்போதும் ஒருசேர அமையாது. | ||
பாலை நிலத்தின் வெப்பத்தால் ஏற்படும் கடுமையான வாழ்க்கை முறை காட்டப்படுகிறது. | பாலை நிலத்தின் வெப்பத்தால் ஏற்படும் கடுமையான வாழ்க்கை முறை காட்டப்படுகிறது. | ||
* சூரியனின் வெப்பத்தால் நீரானது ஆவியாகி நிலம் களர்ப்பட்டு கிடக்கும். அந்நிலத்தில் உருவாகும் கானல் நீரின் காட்சிகளை நம்பி ஏமாந்து விலங்குகள் பலவாறாக திரியும். | *சூரியனின் வெப்பத்தால் நீரானது ஆவியாகி நிலம் களர்ப்பட்டு கிடக்கும். அந்நிலத்தில் உருவாகும் கானல் நீரின் காட்சிகளை நம்பி ஏமாந்து விலங்குகள் பலவாறாக திரியும். | ||
* பாறையிடுக்கில் பாம்புகள் இறந்து போய் அவற்றின் தோலானது காய்ந்து தொங்கி கொண்டிருக்கும். | *பாறையிடுக்கில் பாம்புகள் இறந்து போய் அவற்றின் தோலானது காய்ந்து தொங்கி கொண்டிருக்கும். | ||
* | *மரங்களைச் சுற்றி புற்றுகள் வளர்ந்து மூடியிருக்கும். மரக்கிளைகளில் கரிய நிறம் கொண்ட காக்கைகள் இறந்து போனவர்களின் பிணம் உண்ண கிடைக்குமா என்று தேடியபடி அமர்ந்திருக்கும். | ||
* பாலை | *பாலை நிலத்துக் கள்வர்கள் வழி செல்லும் வணிகர்களை கொன்று கொள்ளையடிப்பர். அக்கொலை செயலில் ஈடுப்பட்டிருக்கும் போதும் இறந்தவரின் உயிரை நினைத்து இரங்காது வீணாய்போன தமது வில்லின் அம்புகளுக்காகவே வருத்தமுறுவர். | ||
* உவமைகள்: இன்ப துன்பம், பிரிவும் சேர்தலும் ஆகியவற்றின் இரட்டைத்தன்மை இரவும் பகலும் என்று ஒப்பிடப்பட்டது. பாறையிடுக்கில் தொங்கும் பாம்பின் உரித்த தோல் மலையில் இருந்து கொட்டு அருவிக்கு ஒப்பாக காட்டப்பட்டது. | *உவமைகள்: இன்ப துன்பம், பிரிவும் சேர்தலும் ஆகியவற்றின் இரட்டைத்தன்மை இரவும் பகலும் என்று ஒப்பிடப்பட்டது. பாறையிடுக்கில் தொங்கும் பாம்பின் உரித்த தோல் மலையில் இருந்து கொட்டு அருவிக்கு ஒப்பாக காட்டப்பட்டது. | ||
==பாடல் நடை== | ==பாடல் நடை== | ||
====அகநானூறு - 327==== | ====அகநானூறு - 327==== | ||
* திணை: பாலை | *திணை: பாலை | ||
* கூற்று: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது | *கூற்று: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது | ||
<poem> | <poem> | ||
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், | 'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், | ||
| Line 32: | Line 32: | ||
</poem> | </poem> | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(03).pdf சங்கத்தமிழ் புலவர் வரிசை 3 – புலவர் க.கோவிந்தன்] | *[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(03).pdf சங்கத்தமிழ் புலவர் வரிசை 3 – புலவர் க.கோவிந்தன்] | ||
*[https://www.tamilvu.org/ta/library-l1270-html-l1270ind-126267 அகநானூறு - 387:Tamilvu] | *[https://www.tamilvu.org/ta/library-l1270-html-l1270ind-126267 அகநானூறு - 387:Tamilvu] | ||
{{ | |||
{{Second review completed}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 01:42, 1 April 2025
மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சாத்தன் பூதனார் என்னும் இயற்பெயர் கொண்டவர். மருங்கூரில் பிறந்து வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் பாடிய பாடல் அகநானூறில் 327-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டுவதற்காக தலைவியை பிரிந்து பயணம் மேற்கொள்ளும் தலைவன், வழியில் காணும் கொடிய காட்சிகளை தனக்கு தானே மனதில் சொல்லி கொள்வதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- இன்பமும் துன்பமும் சேர்ந்திருத்தலும் பிரிதலும் எப்போதும் ஒருசேர அமையாது.
பாலை நிலத்தின் வெப்பத்தால் ஏற்படும் கடுமையான வாழ்க்கை முறை காட்டப்படுகிறது.
- சூரியனின் வெப்பத்தால் நீரானது ஆவியாகி நிலம் களர்ப்பட்டு கிடக்கும். அந்நிலத்தில் உருவாகும் கானல் நீரின் காட்சிகளை நம்பி ஏமாந்து விலங்குகள் பலவாறாக திரியும்.
- பாறையிடுக்கில் பாம்புகள் இறந்து போய் அவற்றின் தோலானது காய்ந்து தொங்கி கொண்டிருக்கும்.
- மரங்களைச் சுற்றி புற்றுகள் வளர்ந்து மூடியிருக்கும். மரக்கிளைகளில் கரிய நிறம் கொண்ட காக்கைகள் இறந்து போனவர்களின் பிணம் உண்ண கிடைக்குமா என்று தேடியபடி அமர்ந்திருக்கும்.
- பாலை நிலத்துக் கள்வர்கள் வழி செல்லும் வணிகர்களை கொன்று கொள்ளையடிப்பர். அக்கொலை செயலில் ஈடுப்பட்டிருக்கும் போதும் இறந்தவரின் உயிரை நினைத்து இரங்காது வீணாய்போன தமது வில்லின் அம்புகளுக்காகவே வருத்தமுறுவர்.
- உவமைகள்: இன்ப துன்பம், பிரிவும் சேர்தலும் ஆகியவற்றின் இரட்டைத்தன்மை இரவும் பகலும் என்று ஒப்பிடப்பட்டது. பாறையிடுக்கில் தொங்கும் பாம்பின் உரித்த தோல் மலையில் இருந்து கொட்டு அருவிக்கு ஒப்பாக காட்டப்பட்டது.
பாடல் நடை
அகநானூறு - 327
- திணை: பாலை
- கூற்று: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
நன்பகல் அமையமும் இரவும் போல,
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம்
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப,
துன்னலும் தகுமோ?
.................................................................
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச்
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்,
கோல் கழிபு இரங்கும் அதர,
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.