பா. கண்மணி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பா. கண்மணி")
 
No edit summary
Line 1: Line 1:
பா. கண்மணி
பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
பா. கண்மணி கோ. பாலகிருஷ்ணன், விமலா இணையருக்கு மே 30, 1967இல் பெங்களூரில் பிறந்தார். கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம் பயின்றார். செப்டம்பர் 14, 1988இல் க. உலகநாதனை(லேட்) மணந்தார். மகள்கள் ராஷ்மி, யாமினி.
== இலக்கிய வாழ்க்கை ==
பா. கண்மணியின் முதல் புத்தகம் இடபம் நாவல் ஜனவரி 2020இல் எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளிவந்தது. ஆதர்ச எழுத்தாளர்களாக ஆதவன், தி.ஜானகிராமனைக் குறிப்பிடுகிறார்.
== விருதுகள் ==
* கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது 2021இல் இடபம் நாவலுக்காக் வழங்கப்பட்டது.
== இணைப்புகள் ==
* ரிவால்வார் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் – சாம்ராஜ்: நீலி மின்னிதழ்

Revision as of 16:57, 1 August 2022

பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

பா. கண்மணி கோ. பாலகிருஷ்ணன், விமலா இணையருக்கு மே 30, 1967இல் பெங்களூரில் பிறந்தார். கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம் பயின்றார். செப்டம்பர் 14, 1988இல் க. உலகநாதனை(லேட்) மணந்தார். மகள்கள் ராஷ்மி, யாமினி.

இலக்கிய வாழ்க்கை

பா. கண்மணியின் முதல் புத்தகம் இடபம் நாவல் ஜனவரி 2020இல் எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளிவந்தது. ஆதர்ச எழுத்தாளர்களாக ஆதவன், தி.ஜானகிராமனைக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது 2021இல் இடபம் நாவலுக்காக் வழங்கப்பட்டது.

இணைப்புகள்

  • ரிவால்வார் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் – சாம்ராஜ்: நீலி மின்னிதழ்