கபிலன் (பானுவின் மைந்தர்): Difference between revisions
From Tamil Wiki
Manobharathi (talk | contribs) m (→வரலாறு) |
(Inserted READ ENGLISH template link to English page) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Kabilan (Bhanuvin Maynthar)|Title of target article=Kabilan (Bhanuvin Maynthar)}} | |||
கபிலர் (பானுவின் மைந்தர்) அக்னியின் ஒரு வடிவமான பானுவுக்கு நாலாவது மகனாக கபிலன் என்பவர் பிறந்தார். | கபிலர் (பானுவின் மைந்தர்) அக்னியின் ஒரு வடிவமான பானுவுக்கு நாலாவது மகனாக கபிலன் என்பவர் பிறந்தார். | ||
Revision as of 06:53, 13 September 2022
To read the article in English: Kabilan (Bhanuvin Maynthar).
கபிலர் (பானுவின் மைந்தர்) அக்னியின் ஒரு வடிவமான பானுவுக்கு நாலாவது மகனாக கபிலன் என்பவர் பிறந்தார்.
( பார்க்க கபிலர்கள் )
வரலாறு
அக்னியின் ஒரு வடிவம் பானு. அவருடைய நான்காவது மகன் கபிலர். இவர் கபிலமுனிவரின் மறுபிறப்பு. (மகாபாரதம் வனபர்வம், 221-ஆம் அத்தியாயம்)
உசாத்துணை
- புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி
✅Finalised Page