being created

வெண்முரசு: Difference between revisions

From Tamil Wiki
(வெண்முரசு)
m (வெண்முரசு)
Line 3: Line 3:




'''வெண்முரசு''' ஒரு தொடர் நாவல். மொத்தம் 26 நாவல்கள்.  ஏறத்தாழ 26,000 பக்கங்கள்.  உலக அளவில் இதுவே மிகப் பெரிய நாவல்இது எழுத்தாளர் ஜெயமோகனால் மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. 25.12.2013 ஒரு நாளுக்கு ஓர் அத்யாயம் எனத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இதனை எழுதி முடித்தார்முதன்மையானது.   
'''வெண்முரசு''' ஒரு தொடர் நாவல். மொத்தம் 26 நாவல்கள்.  ஏறத்தாழ 25,000 பக்கங்கள்.  உலக அளவில் உள்ள மிகப் பெரிய நாவல்களுள் இது முக்கியமானது.  மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. இது, எழுத்தாளர் ஜெயமோகனால் ஏழு ஆண்டுகளில் எழுதி முடிக்கப்பட்டது. ‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் நிறைவும் நாவல் தொடரோடு கதையோட்ட இணைப்புக் கண்ணியையும் கொண்டுள்ளன. இந்த நாவல்கள் ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்ந்துள்ளது. மகாபாரதத்தில் மிகக் குறுகிய இடத்தினைப் பெற்ற சிறிய கதைமாந்தர்களை அவர்களின் செயல்பாடுகள், எண்ணவோட்டங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிவாக்கம் செய்துள்ளது. மானுட பேரறத்தை முதன்மையாகக் கொண்டு, காலவேட்டத்தில் மானுடர் மனத்தில் எழுந்தடங்கும் உணர்ச்சிகளையும் தத்துவ மோதல்களையும் அகதரிசனங்களையும் விரிவாக எடுத்துக்கூறுகிறது. ‘புராணம்’ இன்றைய நவீன இலக்கியமாக அமைவுகொள்ளும் புனைவுச்செயல்பாடு இது. பாகவதத்தை நவீனத் தமிழில் படிக்க மிகப்பெரிய வாய்ப்பினை ‘வெண்முரசு’ தொடர் நாவல் வழங்கியுள்ளது.   


== பதிப்பு ==
== பதிப்பு ==

Revision as of 12:40, 31 January 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

வெண்முரசு


வெண்முரசு ஒரு தொடர் நாவல். மொத்தம் 26 நாவல்கள். ஏறத்தாழ 25,000 பக்கங்கள். உலக அளவில் உள்ள மிகப் பெரிய நாவல்களுள் இது முக்கியமானது. மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. இது, எழுத்தாளர் ஜெயமோகனால் ஏழு ஆண்டுகளில் எழுதி முடிக்கப்பட்டது. ‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் நிறைவும் நாவல் தொடரோடு கதையோட்ட இணைப்புக் கண்ணியையும் கொண்டுள்ளன. இந்த நாவல்கள் ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்ந்துள்ளது. மகாபாரதத்தில் மிகக் குறுகிய இடத்தினைப் பெற்ற சிறிய கதைமாந்தர்களை அவர்களின் செயல்பாடுகள், எண்ணவோட்டங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிவாக்கம் செய்துள்ளது. மானுட பேரறத்தை முதன்மையாகக் கொண்டு, காலவேட்டத்தில் மானுடர் மனத்தில் எழுந்தடங்கும் உணர்ச்சிகளையும் தத்துவ மோதல்களையும் அகதரிசனங்களையும் விரிவாக எடுத்துக்கூறுகிறது. ‘புராணம்’ இன்றைய நவீன இலக்கியமாக அமைவுகொள்ளும் புனைவுச்செயல்பாடு இது. பாகவதத்தை நவீனத் தமிழில் படிக்க மிகப்பெரிய வாய்ப்பினை ‘வெண்முரசு’ தொடர் நாவல் வழங்கியுள்ளது.

பதிப்பு

ஆசிரியர்

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

வெண்முரசு தொடர் நாவல் - அறிவிப்புப் பதாகை.

கதை மாந்தர்

உருவாக்கம்

நூல் பின்புலம்

இலக்கிய இடம் / மதிப்பீடு

‘வெண்முரசு’ நாவல் தொடர்

1.   முதற்கனல்

2.  மழைப்பாடல்

3.  வண்ணக்கடல்

4.  நீலம்

5.  பிரயாகை

6.  வெண்முகில் நகரம்

7.   இந்திர நீலம்

8.  காண்டீபம்

9.  வெய்யோன்

10. பன்னிருபடைக்களம்

11.  சொல்வளர்காடு

12. கிராம்

13. மாமலர்

14. நீர்க்கோலம்

15. எழுதழல்

16. குருதிச்சாரல்

17. இமைக்கணம்

18. செந்நாவேங்கை

19. திசைதேர்வெள்ளம்

20. கார்கடல்

21. இருட்கனி

22. தீயின் எடை

23. நீர்ச்சுடர்

24. களிற்றியானைநிரை

25. கல்பொருசிறுநுரை

26. முதலாவிண்  

பிற வடிவங்கள்

மொழியாக்கம்

உசாத்துணை

== [[Category:Tamil Content]] ==