under review

ஆடர் கூட்டம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(category & stage updated)
Line 8: Line 8:
* https://kongudesarajakkal.blogspot.com/
* https://kongudesarajakkal.blogspot.com/
* [https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்]
* [https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்]
{{finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 05:49, 15 June 2022

ஆடர் கூட்டம் : ஆடன் குலம். கொங்கு வேளாளக் கவுண்டர் குடியின் உட்குலங்களில் ஒன்று. ஒரு குலக்குழு

பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்

வரலாறு

ஆடு என்பதற்கு வெற்றி என்று பொருள் :உண்டு என்றும் அதில் இருந்து இச்சொல் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆடு குலக்குறி அடையாளமாகவும் இருக்கலாம். சென்னிமலையில் இக்கூட்டததவர் மிகுதியாக உள்ளனர்.

உசாத்துணை

‎

✅Finalised Page