இன்னொரு பட்டாம்பூச்சி: Difference between revisions
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
[[File:இன்னொரு பட்டாம்பூச்சி.jpg|thumb|இன்னொரு பட்டாம்பூச்சி]] | [[File:இன்னொரு பட்டாம்பூச்சி.jpg|thumb|இன்னொரு பட்டாம்பூச்சி]] | ||
இன்னொரு பட்டாம்பூச்சி ( ) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த நாவல்.பெலிக்ஸ் மிலானி (Felix Milani) எழுதிய தி கான்விக்ட் (The Convict) என்னும் நாவலின் தமிழ் வடிவம். | இன்னொரு பட்டாம்பூச்சி ( 1983) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த நாவல்.பெலிக்ஸ் மிலானி (Felix Milani) எழுதிய தி கான்விக்ட் (The Convict) என்னும் நாவலின் தமிழ் வடிவம். | ||
== எழுத்து, வெளியீடு == | == எழுத்து, வெளியீடு == | ||
1972ல் [[ரா.கி.ரங்கராஜன்]] ஹென்றி ஷாரியர் எழுதிய பாப்பில்யான் என்னும் நாவலை பட்டாம்பூச்சி என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்தார். அந்நாவல் பெரும்புகழ்பெற்ற ஒன்று. | 1972ல் [[ரா.கி.ரங்கராஜன்]] ஹென்றி ஷாரியர் எழுதிய பாப்பில்யான் என்னும் நாவலை [[பட்டாம்பூச்சி]] என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்தார். அந்நாவல் பெரும்புகழ்பெற்ற ஒன்று. 1983 ல் அதேசாயல் உள்ள பெலிக்ஸ் மிலானி எழுதிய தி கான்விக்ட் என்னும் நாவலை இன்னொரு பட்டாம்பூச்சி என்னும் பெயரில் மொழியாக்கம் செய்து குமுதம் இதழில் வெளியிட்டார். பட்டாம்பூச்சி போலவே இதற்கும் ஜெயராஜ் அதே பாணியில் ஓவியம் வரைந்தார். ஆனால் இரண்டாம் மொழியாக்க நாவலான இன்னொரு பட்டாம்பூச்சி வெற்றிபெறவில்லை | ||
== ஆசிரியர் == | == ஆசிரியர் == | ||
பெலிக்ஸ் மிலானி | பெலிக்ஸ் மிலானி பிரெஞ்சு கைதி. பிரெஞ்சு கயானாவுக்கு கைதியாக அனுப்பப்படுகிறார். செய்யாத குற்றத்துக்கு தண்டிக்கப்பட்டதாகச் சொல்லும் பெலிக்ஸ் ஆறுமுறை தப்பமுயன்று இறுதியாக தப்புகிறார். பாப்பில்யான் நாவலின் ஹென்றி ஷாரியரைப் போலவே டெவில்ஸ் ஐலண்டில் காவல் வைக்கப்பட்டு அங்கிருந்து தப்பினார். | ||
Revision as of 22:31, 7 June 2022
இன்னொரு பட்டாம்பூச்சி ( 1983) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த நாவல்.பெலிக்ஸ் மிலானி (Felix Milani) எழுதிய தி கான்விக்ட் (The Convict) என்னும் நாவலின் தமிழ் வடிவம்.
எழுத்து, வெளியீடு
1972ல் ரா.கி.ரங்கராஜன் ஹென்றி ஷாரியர் எழுதிய பாப்பில்யான் என்னும் நாவலை பட்டாம்பூச்சி என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்தார். அந்நாவல் பெரும்புகழ்பெற்ற ஒன்று. 1983 ல் அதேசாயல் உள்ள பெலிக்ஸ் மிலானி எழுதிய தி கான்விக்ட் என்னும் நாவலை இன்னொரு பட்டாம்பூச்சி என்னும் பெயரில் மொழியாக்கம் செய்து குமுதம் இதழில் வெளியிட்டார். பட்டாம்பூச்சி போலவே இதற்கும் ஜெயராஜ் அதே பாணியில் ஓவியம் வரைந்தார். ஆனால் இரண்டாம் மொழியாக்க நாவலான இன்னொரு பட்டாம்பூச்சி வெற்றிபெறவில்லை
ஆசிரியர்
பெலிக்ஸ் மிலானி பிரெஞ்சு கைதி. பிரெஞ்சு கயானாவுக்கு கைதியாக அனுப்பப்படுகிறார். செய்யாத குற்றத்துக்கு தண்டிக்கப்பட்டதாகச் சொல்லும் பெலிக்ஸ் ஆறுமுறை தப்பமுயன்று இறுதியாக தப்புகிறார். பாப்பில்யான் நாவலின் ஹென்றி ஷாரியரைப் போலவே டெவில்ஸ் ஐலண்டில் காவல் வைக்கப்பட்டு அங்கிருந்து தப்பினார்.