சி.ஆர். ஸரோஜா: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்) |
(Corrected typo errors;) |
||
| Line 5: | Line 5: | ||
இவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. | இவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
இவரின் | இவரின் 'விசித்ரமான பெண்' சிறுகதை 1941-ல் சக்தி இதழில் வெளியானது. இவரின் பெரும்பாலான சிறுகதைகள் சக்தி இதழில் வெளியானது. 'நவசக்தி', 'ஜகன்மோகினி', 'கலைமகள்', 'கல்கி' உள்ளிட்ட இதழ்களில் எழுதியுள்ளார். | ||
== நூல்கள் பட்டியல் == | == நூல்கள் பட்டியல் == | ||
===== சிறுகதைகள் ===== | ===== சிறுகதைகள் ===== | ||
Latest revision as of 15:48, 22 November 2025
- சரோஜா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரோஜா (பெயர் பட்டியல்)
சி.ஆர். ஸரோஜா (எஸ்.ஆர். ஸரோஜா) (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
இவரின் 'விசித்ரமான பெண்' சிறுகதை 1941-ல் சக்தி இதழில் வெளியானது. இவரின் பெரும்பாலான சிறுகதைகள் சக்தி இதழில் வெளியானது. 'நவசக்தி', 'ஜகன்மோகினி', 'கலைமகள்', 'கல்கி' உள்ளிட்ட இதழ்களில் எழுதியுள்ளார்.
நூல்கள் பட்டியல்
சிறுகதைகள்
- மாயாவின் மகன்
- சிருஷ்டி
- அபலை
- விசாலி
- கற்பனைக் கணவன்
- பச்சைப் புடவை
- படமும் குழந்தையும்
- அண்டை வீட்டுப் பெண்
- விசித்ரமான பெண்
- ஓடக்காரி
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Mar-2023, 20:11:03 IST