அலோபதி மருத்துவ இதழ்கள் பட்டியல்: Difference between revisions
(Corrected Category:மருத்துவ இதழ்கள் to Category:மருத்துவ இதழ்) |
(Corrected typo errors;) |
||
| Line 1: | Line 1: | ||
தமிழில் அலோபதி மருத்துவச் செய்திகளைத் தாங்கி வரும் இதழ்கள் அலோபதி மருத்துவ இதழ்கள் எனப்படுகின்றன. | தமிழில் அலோபதி மருத்துவச் செய்திகளைத் தாங்கி வரும் இதழ்கள் அலோபதி மருத்துவ இதழ்கள் எனப்படுகின்றன. | ||
== தமிழில் அலோபதி மருத்துவ இதழ்கள் == | == தமிழில் அலோபதி மருத்துவ இதழ்கள் == | ||
[[இரேனியஸ்|இரேனியஸ்]] பாதிரியார், 1818-ல், கிறிஸ்தவ அறிவுப் பரப்பும் சங்கம் Society for propagating christian knowlodge மூலம் காலரா நோய் பற்றிய துண்டறிக்கையை வெளியிட்டார். பெர்சிவல் பாதிரியார் 1855-ம் ஆண்டு தினவர்த்தமானி இதழைத் தொடங்கினார். தினவர்த்தமானி அறிவியல் கட்டுரைகளையும், சுகாதாரம், பொது மருத்துவம் பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டது. தினவர்த்தமானியைத் தொடர்ந்து ஜனவிநோதினி இதழ் 1870-ல் வெளிவந்தது. சுமார் இருபது ஆண்டுகள் வெளிவந்த ஜனவிநோதினி இதழில் தொற்று நோய்த் தடுப்புமுறை, கள்ளுண்ணாமை போன்ற நோய்த் தடுப்புகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. மருத்துவம், சுகாதாரம் பற்றிய அறிவியல் கருத்துக்களை வாழ்வியல் நெறிகளுடன் இணைத்து ஜனவிநோதினி வெளியிட்டது. தொடர்ந்து ‘[[விவேகசுந்தரம்]] | [[இரேனியஸ்|இரேனியஸ்]] பாதிரியார், 1818-ல், கிறிஸ்தவ அறிவுப் பரப்பும் சங்கம் Society for propagating christian knowlodge மூலம் காலரா நோய் பற்றிய துண்டறிக்கையை வெளியிட்டார். பெர்சிவல் பாதிரியார் 1855-ம் ஆண்டு தினவர்த்தமானி இதழைத் தொடங்கினார். தினவர்த்தமானி அறிவியல் கட்டுரைகளையும், சுகாதாரம், பொது மருத்துவம் பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டது. தினவர்த்தமானியைத் தொடர்ந்து ஜனவிநோதினி இதழ் 1870-ல் வெளிவந்தது. சுமார் இருபது ஆண்டுகள் வெளிவந்த ஜனவிநோதினி இதழில் தொற்று நோய்த் தடுப்புமுறை, கள்ளுண்ணாமை போன்ற நோய்த் தடுப்புகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. மருத்துவம், சுகாதாரம் பற்றிய அறிவியல் கருத்துக்களை வாழ்வியல் நெறிகளுடன் இணைத்து ஜனவிநோதினி வெளியிட்டது. தொடர்ந்து ‘[[விவேகசுந்தரம்]]' இதழும் 1892- வெளிவந்த '[[விவேக சிந்தாமணி|விவேகசிந்தாமணி]]' இதழும் மருத்துவம், சுகாதாரம் சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டன. | ||
தமிழின் முதல் மருத்துவ இதழாக | தமிழின் முதல் மருத்துவ இதழாக 'அகத்திய வர்த்தமானி' கருதப்படுகிறது. இது சென்னையிலிருந்து வெளிவந்தது. தொடர்ந்து பல மருத்துவ நூல்கள் வெளியாகின. | ||
== அலோபதி மருத்துவ இதழ்கள் பட்டியல் == | == அலோபதி மருத்துவ இதழ்கள் பட்டியல் == | ||
கீழ்காணும் இதழ்கள் அலோபதி மருத்துவச் செய்திகளைத் தமிழில் வழங்கின. இவற்றில் சில தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. | கீழ்காணும் இதழ்கள் அலோபதி மருத்துவச் செய்திகளைத் தமிழில் வழங்கின. இவற்றில் சில தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. | ||
Revision as of 15:42, 22 November 2025
தமிழில் அலோபதி மருத்துவச் செய்திகளைத் தாங்கி வரும் இதழ்கள் அலோபதி மருத்துவ இதழ்கள் எனப்படுகின்றன.
தமிழில் அலோபதி மருத்துவ இதழ்கள்
இரேனியஸ் பாதிரியார், 1818-ல், கிறிஸ்தவ அறிவுப் பரப்பும் சங்கம் Society for propagating christian knowlodge மூலம் காலரா நோய் பற்றிய துண்டறிக்கையை வெளியிட்டார். பெர்சிவல் பாதிரியார் 1855-ம் ஆண்டு தினவர்த்தமானி இதழைத் தொடங்கினார். தினவர்த்தமானி அறிவியல் கட்டுரைகளையும், சுகாதாரம், பொது மருத்துவம் பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டது. தினவர்த்தமானியைத் தொடர்ந்து ஜனவிநோதினி இதழ் 1870-ல் வெளிவந்தது. சுமார் இருபது ஆண்டுகள் வெளிவந்த ஜனவிநோதினி இதழில் தொற்று நோய்த் தடுப்புமுறை, கள்ளுண்ணாமை போன்ற நோய்த் தடுப்புகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. மருத்துவம், சுகாதாரம் பற்றிய அறிவியல் கருத்துக்களை வாழ்வியல் நெறிகளுடன் இணைத்து ஜனவிநோதினி வெளியிட்டது. தொடர்ந்து ‘விவேகசுந்தரம்' இதழும் 1892- வெளிவந்த 'விவேகசிந்தாமணி' இதழும் மருத்துவம், சுகாதாரம் சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டன. தமிழின் முதல் மருத்துவ இதழாக 'அகத்திய வர்த்தமானி' கருதப்படுகிறது. இது சென்னையிலிருந்து வெளிவந்தது. தொடர்ந்து பல மருத்துவ நூல்கள் வெளியாகின.
அலோபதி மருத்துவ இதழ்கள் பட்டியல்
கீழ்காணும் இதழ்கள் அலோபதி மருத்துவச் செய்திகளைத் தமிழில் வழங்கின. இவற்றில் சில தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
| சுகஜீவனி | 1887 |
| வைத்திய போதினி | 1895 |
| வைத்திய விசயன் | 1898 |
| சுகாதார போதினி | 1906 |
| ஆரோக்கிய போதினி | 1908 |
| வைத்திய போதினி | 1910 |
| வைத்திய கலாநிதி | 1913 |
| ஆரோக்கியமும் சிசுவின் வாழ்க்கையும் | 1923 |
| ஆரோக்கிய தீபிகை | 1924 |
| வைத்தியக் களஞ்சியம் | 1930 |
| ஆரோக்கிய சிந்தாமணி | 1930 |
| ஆத்மரட்சா | 1933 |
| ஆரோக்கியம் | 1962 |
| உடல் நலம் | 1966 |
| மருத்துவ முரசு | 1966 |
| ஆர்கனன் | 1969 |
| A.M.T.C. அலோபதி மெடிக்கல் ஜெர்னல் | 1973 |
| நல் வாழ்வு | 1978 |
| ஆரோக்கிய மலர் | 1980 |
| இருமலர் | 1980 |
| உங்கள் உடல் நலம் | 1991 |
| மருத்துவ அறிவியல் மலர் | 1991 |
| ப்யூட்டி ஹெல்த் | 1992 |
| உங்கள் நலம் நாடும் ஹெல்த் | 1992 |
| பியூட்டி அண்டு ஹெல்த் | 1992 |
| மருத்துவ அறிவியல் மலர் | 1992 |
| ஹெல்த் | 1993 |
| ஆரோக்கிய மருத்துவம் | 1994 |
| உங்கள் ஆரோக்கியம் | 1995 |
| ஹலோ டாக்டர் | 1996 |
| ஹெல்த் டாக்டர் | 1996 |
| உங்கள் ஹெல்த் டுடே | 1996 |
| மீனாட்சி மருத்துவ மலர் | 1996 |
| ஆரோக்கிய வாழ்வு | 1996 |
| பேமிலி ஹெல்த் | 1997 |
| ஹெல்த் டைப் ஃபேமிலி ஹெல்த் | 1997 |
| புதிய மருந்து உலகம் | 1997 |
| உங்கள் ஹெல்த் | 2001 |
| ஹெல்த் பாயிண்ட் | 2002 |
| குமுதம் ஹெல்த் | 2002 |
| மெடிகேர் டைஜஸ்ட் | 2002 |
| டாக்டர் விகடன் | 2002 |
| குங்குமம் டாக்டர் | 2005 |
உசாத்துணை
- தமிழில் மருத்துவ இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்
- இதழ்களில் மருத்துவச் சுவடிப்பதிப்புகள்
- மருத்துவத் தமிழ் உரைநடைப்போக்கு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Dec-2022, 09:42:15 IST