under review

சந்தனமாரி அம்மன் கதை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|சந்தனமாரியம்மன்,ஸ்ரீவைகுண்டம் சந்தனமாரி அம்மன் கதை: தமிழக நாட்டார் வாய்மொழிக் கதைகளில் ஒன்று. அனந்தாயி என்னும் பிராமணப்பெண் சுனையொன்றில் குதித்து ச...")
 
No edit summary
Line 6: Line 6:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=13285&Cat=3 சிறப்பான வாழ்வளிப்பாள் சந்தனமாரி]
* [https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=13285&Cat=3 சிறப்பான வாழ்வளிப்பாள் சந்தனமாரி]
 
{{finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 04:46, 2 June 2022

சந்தனமாரியம்மன்,ஸ்ரீவைகுண்டம்

சந்தனமாரி அம்மன் கதை: தமிழக நாட்டார் வாய்மொழிக் கதைகளில் ஒன்று. அனந்தாயி என்னும் பிராமணப்பெண் சுனையொன்றில் குதித்து சாக அதிலிருந்து பெருவெள்ளம் எழுந்து ஊரை மூழ்கடித்தது என்றும் ஆகவே அவள் சந்தனமாரி அம்மன் என வழிபடப்படுகிறாள் என்றும் நாட்டாரியல் பதிவுகள் கூறுகின்றன. வெள்ளமாரி அம்மன் என்றும் அனந்தாயி அம்மன் என்றும் இத்தெய்வம் வழிபடப்படுகிறது

தொன்மம்

பார்க்க அனந்தாயி கதை

உசாத்துணை


✅Finalised Page