User:Ramya: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
ரம்யா.  ஸ்ரீவில்லிபுத்தூர். இலக்கிய வாசகர்.
[[File:ரம்யா.jpg|thumb|''எழுத்தாளர் [[ஜெயமோகன்|ஜெயமோகனுடன்]] ரம்யா'']]
ரம்யா. ரா (பிறப்பு: 10 நவம்பர் 1990) சிறுகதையாசிரியர், கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் மூலப் பதிப்பின் பங்களிப்பாளர்.
 
== பிறப்பு, கல்வி ==
ரம்யா 10 நவம்பர் 1990 அன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் கிராமத்தில் ராஞ்குமார், ராதா ருக்மணி தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பள்ளி கல்வியை நிலகிரி மாவட்டத்தில் உள்ள அருவங்காட்டு செய்ண்ட் ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.டெக். செராமிக் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
 
== தனி வாழ்க்கை ==
ரம்யா வழக்கறிஞர் பா. பிரவினை 17 ஆகஸ்ட் 2018 அன்று திருமணம் செய்துக் கொண்டார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின் சிறிது காலம் சென்னை சி.டி.எஸ் இல் பணிப்புரிந்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய  தேர்வில் தேர்ச்சிப்பெற்று தென்காசியில் சார்ப்பதிவாளராகப் பணிப்புரிகிறார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
சிறு வயது முதல் புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்ட ரம்யா, எழுத்தாளர் [[ஜெயமோகன்]] வழி நவீன இலக்கியப் பரிட்சியம் பெற்றார். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சணக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ் விக்க இணையதளத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
 
* [https://ramyasolomon.wordpress.com/ ரம்யா வலைத்தளம்]

Revision as of 16:06, 3 May 2022

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ரம்யா

ரம்யா. ரா (பிறப்பு: 10 நவம்பர் 1990) சிறுகதையாசிரியர், கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் மூலப் பதிப்பின் பங்களிப்பாளர்.

பிறப்பு, கல்வி

ரம்யா 10 நவம்பர் 1990 அன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் கிராமத்தில் ராஞ்குமார், ராதா ருக்மணி தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பள்ளி கல்வியை நிலகிரி மாவட்டத்தில் உள்ள அருவங்காட்டு செய்ண்ட் ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.டெக். செராமிக் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ரம்யா வழக்கறிஞர் பா. பிரவினை 17 ஆகஸ்ட் 2018 அன்று திருமணம் செய்துக் கொண்டார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின் சிறிது காலம் சென்னை சி.டி.எஸ் இல் பணிப்புரிந்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சிப்பெற்று தென்காசியில் சார்ப்பதிவாளராகப் பணிப்புரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சிறு வயது முதல் புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்ட ரம்யா, எழுத்தாளர் ஜெயமோகன் வழி நவீன இலக்கியப் பரிட்சியம் பெற்றார். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சணக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ் விக்க இணையதளத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.

வெளி இணைப்புகள்