under review

தாமரை, இஸ்லாமிய இதழ்: Difference between revisions

From Tamil Wiki
Tag: Reverted
Tag: Manual revert
Line 20: Line 20:
[[Category:ஈழ இதழ்கள்]]
[[Category:ஈழ இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:மதம்:இஸ்லாம்]]
[[Category:இஸ்லாம்]]

Revision as of 11:23, 15 October 2024

தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது

(பார்க்க தாமரை )

வெளியீடு

எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது.

உள்ளடக்கம்

இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது.

உசாத்துணை

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:07 IST