தமிழ் விக்கி- தூரன் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "தமிழ் விக்கி தூரன் விருது : தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது. பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களுக்கு வழங்...") |
(→விருது) |
||
Line 1: | Line 1: | ||
தமிழ் விக்கி தூரன் விருது : தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது. பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது. | தமிழ் விக்கி தூரன் விருது : தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது. பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது. | ||
== தொடக்கம் == | == தொடக்கம் == | ||
[[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்]] ஒருங்கிணைக்கும் [[தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்]] சார்பில் 2022 முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது. இவ்விருது ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உரியது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இவ்விருது வழங்கப்படும். [[தமிழ் கலைக்களஞ்சியம்]] உருவாக்கிய [[பெரியசாமித் தூரன்]] நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது. | [[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்]] ஒருங்கிணைக்கும் [[தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்]] சார்பில் 2022 முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது. இவ்விருது ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உரியது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இவ்விருது வழங்கப்படும். [[தமிழ் கலைக்களஞ்சியம்]] உருவாக்கிய [[பெரியசாமித் தூரன்]] நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது. | ||
== விருது == | == விருது == | ||
ரூ இரண்டு லட்சமும், சிற்பமும் அடங்கியது இந்த விருது | ரூ இரண்டு லட்சமும், சிற்பமும் அடங்கியது இந்த விருது | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
தமிழ் விக்கி தூரன் இலக்கிய விருது அறிவிப்பு | [https://www.jeyamohan.in/?p=165006 தமிழ் விக்கி தூரன் இலக்கிய விருது அறிவிப்பு] |
Revision as of 12:55, 1 May 2022
தமிழ் விக்கி தூரன் விருது : தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது. பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.
தொடக்கம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைக்கும் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் 2022 முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது. இவ்விருது ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உரியது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இவ்விருது வழங்கப்படும். தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.
விருது
ரூ இரண்டு லட்சமும், சிற்பமும் அடங்கியது இந்த விருது