சண்முக ஞானியார்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page) |
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=சண்முகம்|DisambPageTitle=[[சண்முகம் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=சண்முகம்|DisambPageTitle=[[சண்முகம் (பெயர் பட்டியல்)]]}} | ||
{{OtherUses-ta|TitleSection=ஞானியார்|DisambPageTitle=[[ஞானியார் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=ஞானியார்|DisambPageTitle=[[ஞானியார் (பெயர் பட்டியல்)]]}} | ||
சண்முக ஞானியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) | சண்முக ஞானியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். | ||
== வாழ்க்கைக்குறிப்பு == | == வாழ்க்கைக்குறிப்பு == | ||
சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர். | சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர். | ||
Revision as of 11:32, 16 November 2024
- சண்முகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சண்முகம் (பெயர் பட்டியல்)
- ஞானியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஞானியார் (பெயர் பட்டியல்)
சண்முக ஞானியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
வாழ்க்கைக்குறிப்பு
சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
இலக்கிய வாழ்க்கை
சண்முக ஞானியார் 'முருகர் அந்தாதி' நூலை எழுதினார். இதில் முப்பது கலித்துறைப்பாக்கள் உள்ளன.
மறைவு
சண்முக ஞானியார் 1832-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- முருகர் அந்தாதி
- விநாயகர் மாலை
- சுப்பிரமணிய பரம்பரபதிகம்
- சிவகுரு லீலை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Aug-2023, 20:17:27 IST