under review

கலாநிதி தவராஜா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page)
 
Line 18: Line 18:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழம்]]

Latest revision as of 01:04, 21 December 2025

கலாநிதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கலாநிதி (பெயர் பட்டியல்)

கலாநிதி தவராஜா (பிறப்பு: அக்டோபர் 9, 1963) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கலாநிதி தவராஜா இலங்கை அம்பமாறை மாவட்டம் துறைநீலாவணையில் நாகமுத்து, லீலாவதி இணையருக்கு அக்டோபர் 9, 1963-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை துறைநீலாவணை மகாவித்தியாயத்தில் கற்றார்.

அமைப்புப் பணிகள்

கலாநிதி தவராஜா அறநெறி ஆசிரியராகப் பணியாற்றினார். குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தில் செயற்பாட்டு உறுப்பினராகவும், முன்பள்ளி ஆசிரியராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கலாநிதி தவராஜா 2005 முதல் எழுதி வருகிறார். இவரின் முதல் படைப்பு 2018-ல் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. பிறை எம்.எம், சக்தி எப்.எம், தென்றல், சூரியன் எப்.எம் ஆகிய வானொலிகளிலும் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பாகின.

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2024, 05:40:43 IST