| Line 4: |
Line 4: |

| * [[அம்மானை இலக்கிய நூல்கள்]]: தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அம்மானை (சிற்றிலக்கிய வகை). மகளிர் விளையாட்டுகளை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்டது | | * [[அம்மானை இலக்கிய நூல்கள்]]: தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அம்மானை (சிற்றிலக்கிய வகை). மகளிர் விளையாட்டுகளை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்டது |

| * [[அதிரியர் அம்மானை]]: அதிரியர் அம்மானை (அதிரியர் அம்மானை; அதிரியார் அம்மானை; அதிரியன் அம்மானை; அதிரியான் அம்மானை) (1913), கிறிஸ்தவ மதப் புனிதர்களுள் ஒருவரான அதிரியர் என்பவரது வாழ்க்கையைக் கூறும் நூல்

| * [[அர்ச். அருளானந்தர் அம்மானை]]: அர்ச். அருளானந்தர் அம்மானை (பதிப்பு: 1965), புனித அருளானந்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சிற்றிலக்கிய நூல்

| * [[அர்ச். சவேரியார் அம்மானை]]: அர்ச். சவேரியார் அம்மானை (1913), கிறிஸ்தவச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் அ

| * [[அர்ச். யாகப்பர் அம்மானை]]: அர்ச். யாகப்பர் அம்மானை (1647) இலங்கையில், போர்த்துகீசியர் காலத்தில் தோன்றிய நூல். இதனை இயற்றியவர் பேதுருப் புலவர்

| * [[கித்தேரியம்மாள் அம்மானை]]: கித்தேரியம்மாள் அம்மானை வீரமாமுனிவர் இயற்றிய நூல். கிறிஸ்தவ அம்மானை நூல்களில் முதல் நூலாகக் கருதப்படுகிறது

| * [[கிறித்தவ அம்மானை இலக்கியங்கள்]]: அம்மானை இலக்கிய நூல்களில், கிறிஸ்தவ அம்மானை நூல்களுக்கு முக்கிய இடமுண்டு. நூற்றுக்கும் மேற்பட்ட கிறிதஸ்தவ அம்மானை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன

| * [[ஞானசவுந்தரி அம்மானை]]: ஞானசவுந்தரி அம்மானை (1888), தமிழ்க் கிறிஸ்தவ அம்மானை நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் சாமிநாதப் புலவர்

| * [[தேவமாதா அம்மானை]]: தேவமாதா அம்மானை (1935) இயேசுவின் அன்னையான மேரி மீது பாடப்பெற்ற அம்மானை இலக்கிய நூல். தேவ மாதாவின் வரலாறு, இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, போதனைகள், வாழ்க்கை பற்றிக் கூறுகிறது

| * [[மதுரை வீரன் அம்மானை]]: மதுரை வீரன் அம்மானை (1999) கதைப் பாடல் நூல்களுள் ஒன்று. மதுரை வீரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது

| * [[மாகபுராண அம்மானை]]: மாகபுராண அம்மானை (மாக ஸ்நான புராண அம்மானை) (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டு) அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்று

| * [[முத்தி வழி அம்மானை]]: முத்தி வழி அம்மானை (சிற்றிலக்கிய வகை) (1895) கிறிஸ்தவ சமயம் சார்ந்த அம்மானை நூல்களுள் ஒன்று

| * [[மூவர் அம்மானை]]: மூவர் அம்மானை (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது

| * [[மூவர் அம்மானை (1869 நூல்)|மூவர் அம்மானை]]:

| * [[ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை]]: ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை (பொ. யு. 19-ம் நூற்றாண்டு, பதிப்பு: 1980) அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்று

| {{Disambiguation}} | | {{Disambiguation}} |