பார்சுவநாதர் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Link text corrected) |
m (Tamilwiki Bot 1 moved page பார்சுவநாதர் to பார்சுவநாதர் (பெயர் பட்டியல்) without leaving a redirect) |
Latest revision as of 20:54, 26 September 2024
பார்சுவநாதர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பார்ஸ்வநாதர்: பார்ஸ்வநாதர் (பொ. மு 8-ம் நூற்றாண்டு) சமண சமயத்தின் இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரர். 'கலி கல்பதரு' என்ற பட்டம் பெற்ற ஒரே தீர்த்தங்கரர்
- சரவணன்பேடு பார்சுவநாதர் கோயில்: சரவணன்பேடு பார்சுவநாதர் கோயில் (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) செங்கல்பட்டு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அமைந்த சமணக் கோயில்
- புதுப்பேடு பார்சுவநாதர் கோயில்: புதுப்பேடு பார்சுவநாதர் கோயில் (பொ. யு. 11-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) செங்கல்பட்டு மாவட்டத்தில் புதுப்பேட்டில் அமைந்த சமணக் கோயில்
- வெண்குன்றம் பார்சுவநாதர் கோயில்: வெண்குன்றம் பார்சுவநாதர் கோயில் (பொ. யு. 8-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டம் வெண்குன்றத்தில் அமைந்த சமணக் கோயில்
- ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை: ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை (பொ. யு. 19-ம் நூற்றாண்டு, பதிப்பு: 1980) அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்று
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page