Disambiguation

திவாகர (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)
 
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)
 
Line 3: Line 3:




* <strong>[[திவாகரர்]]</strong>: திவாகரர் (பொ. யு.  9-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.  திவாகர நிகண்டு நூலின் ஆசிரியர்
* <strong>[[திவாகரர்]]</strong>: திவாகரர் (பொ. யு.  9-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்.  திவாகர நிகண்டு நூலின் ஆசிரியர்


* <strong>[[திவாகர நிகண்டு]]</strong>: தமிழில் தோன்றிய முதல் நிகண்டு நூலாகக் கருதப்படுவது ‘திவாகரம்’ என்னும் திவாகர நிகண்டு.  இது திவாகர முனிவரால் தொகுக்கப்பட்டது
* <strong>[[திவாகர நிகண்டு]]</strong>: தமிழில் தோன்றிய முதல் நிகண்டு நூலாகக் கருதப்படுவது ‘திவாகரம்’ என்னும் திவாகர நிகண்டு.  இது திவாகர முனிவரால் தொகுக்கப்பட்டது

Latest revision as of 11:33, 16 November 2024

திவாகர என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • திவாகரர்: திவாகரர் (பொ. யு. 9-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். திவாகர நிகண்டு நூலின் ஆசிரியர்
  • திவாகர நிகண்டு: தமிழில் தோன்றிய முதல் நிகண்டு நூலாகக் கருதப்படுவது ‘திவாகரம்’ என்னும் திவாகர நிகண்டு. இது திவாகர முனிவரால் தொகுக்கப்பட்டது
  • திவாகர வாமன முனிவர்: திவாகர வாமன முனிவர்: ( பொ. யு. 14-ம் நூற்றாண்டு) சமண முனிவர். ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசிக்கு உரை எழுதியவர்
  • ஹரிஸமய திவாகரம்: ஹரிஸமய திவாகரம்,1923-ல் தொடங்கப்பட்ட வைணவ சமய இதழ். ஸ்ரீராமாநுஜரின் தத்துவம் கொள்கைகள், பெருமைகளை விளக்குவதற்காக இந்த இதழ் தொடங்கப்பட்டது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.