திருமலாச்சாரியார் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Disambiguation page created) |
||
| Line 8: | Line 8: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 22:58, 22 September 2024
திருமலாச்சாரியார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எம்.பி.திருமலாச்சாரியார்: எம். பி. திருமலாச்சாரியார் (எம். பி. டி. ஆச்சாரியா)(மண்டயம் பிரதிவாதிபயங்கரம் திருமலாச்சாரியார்) (ஏப்ரல் 15, 1887 – மார்ச் 9, 1954 ) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர், சுதந்திர சிந்தனையாளர், இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தைத் தொடங்கியவர்களில் ஒருவர்
- மண்டயம் திருமலாச்சாரியார்: மண்டயம் திருமலாச்சாரியார் ( ) (ஶ்ரீரங்கப்பட்டணம் குந்தளம் திருமலாச்சாரியார், எஸ். கே. திருமலாச்சாரியார்) இந்திய விடுதலைவீரர், இதழாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.