வாசகசாலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
வாசகசாலை : வாசகசாலை தமிழில் செயல்பட்டு வரும் ஓர் இலக்கிய அமைப்பு.
வாசகசாலை : வாசகசாலை தமிழில் செயல்பட்டு வரும் ஓர் இலக்கிய அமைப்பு.


தொடக்கம்
== தொடக்கம் ==
வாசகசாலை அமைப்பு [[கார்த்திகேயன் வாசகசாலை|கார்த்திகேயன்]] மற்றும் அருண் இருவராலும் ல் தொடங்கப்பட்ட இலக்கிய அமைப்பு. 'வாசகசாலை' எனும் பெயரில் ஒரு முகநூல் குழு 15 ஆகஸ்ட் 2012 அன்று தொடங்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில், மாதம் ஒரு கூட்டம் என்ற அடிப்படையில் வாசகசாலையின் முதல் கூட்டம், 14 டிசம்பர் 2014 அன்று எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி அவர்களின் '7.83 ஹெர்ட்ஸ்' எனும் அறிவியல் புனைவு நாவலுக்காக நடத்தப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சிறப்புத் தலைப்புகளில் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.


வாசகசாலை அமைப்பு [[கார்த்திகேயன் வாசகசாலை|கார்த்திகேயன்]] மற்றும் அருண் இருவராலும் ல் தொடங்கப்பட்ட இலக்கிய அமைப்பு.
== நிகழ்வுகள் ==

Revision as of 20:12, 21 September 2024

வாசகசாலை

வாசகசாலை : வாசகசாலை தமிழில் செயல்பட்டு வரும் ஓர் இலக்கிய அமைப்பு.

தொடக்கம்

வாசகசாலை அமைப்பு கார்த்திகேயன் மற்றும் அருண் இருவராலும் ல் தொடங்கப்பட்ட இலக்கிய அமைப்பு. 'வாசகசாலை' எனும் பெயரில் ஒரு முகநூல் குழு 15 ஆகஸ்ட் 2012 அன்று தொடங்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில், மாதம் ஒரு கூட்டம் என்ற அடிப்படையில் வாசகசாலையின் முதல் கூட்டம், 14 டிசம்பர் 2014 அன்று எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி அவர்களின் '7.83 ஹெர்ட்ஸ்' எனும் அறிவியல் புனைவு நாவலுக்காக நடத்தப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சிறப்புத் தலைப்புகளில் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

நிகழ்வுகள்