under review

கல்லாட தேவ நாயனார்: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Je)
(changed single quotes)
Line 4: Line 4:

== திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ==
== திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ==
96 வகையான சிற்றிலக்கியங்களில் ‘மறம்’ என்பதும் ஒன்று..  பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.
96 வகையான சிற்றிலக்கியங்களில் 'மறம்’ என்பதும் ஒன்று..  பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 09:02, 23 August 2022

கல்லாட தேவ நாயனார் (பொ.யு. 9-10-ஆம் நூற்றாண்டு) சைவ திருமறைகளில் பதின்றொன்றாம் திருமறையில் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில்ம் உள்ள இரண்டு நூல்களில் ஒன்றை எழுதியவர்

பிற கல்லாடனார்கள்: பார்க்க கல்லாடனார்

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

96 வகையான சிற்றிலக்கியங்களில் 'மறம்’ என்பதும் ஒன்று.. பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.

உசாத்துணை

✅Finalised Page