ஏ.கே. சுப்பிரமணியன்: Difference between revisions
Created page with "ஏ.கே. சுப்பிரமணியன் (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், பாடகர். == வாழ்க்கைக் குறிப்பு == ஏ.கே. சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர..." |
No edit summary |
||
| Line 14: | Line 14: | ||
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/02-avvait.kshanmugham/enathunadagavazhikkai.pdf எனது நாடக வாழ்க்கை: டி.கே. ஷண்முகம்: tamilvu] | * [https://www.tamilvu.org/library/nationalized/pdf/02-avvait.kshanmugham/enathunadagavazhikkai.pdf எனது நாடக வாழ்க்கை: டி.கே. ஷண்முகம்: tamilvu] | ||
{{ | {{Ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 15:07, 7 August 2024
ஏ.கே. சுப்பிரமணியன் (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், பாடகர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஏ.கே. சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்.
நாடக வாழ்க்கை
ஏ.கே. சுப்பிரமணியன் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் இருந்தார். சுவாமிகளின் கம்பெனி திண்டிவனத்தில் இருந்தபோது டி.ஆர். ராமகிருஷ்ணன் என்ற பாட்டா ராமகிருஷ்ணன் கம்பெனியை விட்டு விலகினார். அவர் இடத்தை ஏ.கே. சுப்பிரமணியன் பூர்த்தி செய்தார். வள்ளி நாடகத்தில் வேலன் - வேடன் - விருத்தன் முதலிய பாத்திரங்களில் ஏ.கே. சுப்பிரமணியன் பாடிய பாடல்கள் புகழ்பெற்றன. இவரின் இசைத்திறம் நடிகர்கள், மக்களின் பாராட்டைப் பெற்றது.
நடித்த நாடகங்கள்
- சத்தியவான் சாவித்ரி
- வள்ளி திருமணம்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.