under review

அகழ்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
m (Uploaded the image)
Line 1: Line 1:
[[File:அகழ்.jpg|alt=அகழ்|thumb|அகழ்]]
[[File:அகழ் மின்னிதழ் .jpg|thumb|அகழ் மின்னிதழ் ]]
தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். செப்டம்பர் 2020 முதல் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவந்து கொண்டிருக்கிறது.  
தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். செப்டம்பர் 2020 முதல் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவந்து கொண்டிருக்கிறது.  



Revision as of 16:00, 27 January 2022

அகழ் மின்னிதழ்

தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். செப்டம்பர் 2020 முதல் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவந்து கொண்டிருக்கிறது.

வரலாறு

பெருகிக் கிடக்கும் பெரும் சலிப்பு கொண்ட தகவல்கள் சூழ்ந்த சூழலில் கூர்மையான வாசிப்பு மற்றும் ரசனை சார்ந்த விமர்சனங்கள் முன்னெடுக்க ‘அகழ்’ மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது. செப்டம்பர் 2020 முதல் மின்னிதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

நோக்கம்

  • ஈழ இலக்கியத்தை மையமாகக் கொண்டு ஒரு மின்னிதழ் என ஆரம்பிக்கப்பட்டு தமிழ் இலக்கியம் என்ற உலகளாவிய ஒற்றைப் பரப்பில் நிகழும் அனைத்து விதமான இலக்கிய முன்னெடுப்புகளையும் அடையாளப்படுத்துவது.
  • இம்முன்னெடுப்புகளுக்கு இடையேயான உரையாடல்களை சாத்தியப்படுத்துவது.
  • தீவிரமான இலக்கியம் எது என்பது சார்ந்த விவாதத்தை இலக்கிய விமர்சனங்கள் வழியாகவும் மதிப்புரைகள் வழியாகவும் தொடர்ந்து முன்னெடுப்பது.

பொறுப்பாசிரியர்கள்

பங்களிப்பாளர்கள்

  • இணைய வடிவமைப்பு: சயந்தன்
  • ஓவியங்கள்: றஷ்மி, திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

இதழ்கள்

  • செப்டம்பர் 2020
  • அக்டோபர் 2020
  • நவம்பர்/டிசம்பர் 2020
  • ஜனவரி/பெப்ரவரி 2021
  • மார்ச்/ஏப்ரல் 2021
  • மே/ஜூன் 2021
  • ஜூலை/ஆகஸ்ட் 2021
  • செப்டம்பர்/அக்டோபர் 2021

பதிவு வகைகள்

  • அயல்
  • பனுவல்கள்
  • நேர்காணல்
  • சிறுகதைகள்
  • விமர்சனம்
  • சிறப்புக் கட்டுரை
  • உரையாடல்

இணைப்புகள்




Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.