வைத்திய கலாநிதி: Difference between revisions
From Tamil Wiki
(Added display-text to hyperlinks) |
(Moved Category Stage markers to bottom and added References) |
||
Line 12: | Line 12: | ||
{{ready for review}} | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 18:21, 17 April 2022
வைத்திய கலாநிதி : தமிழில் மருத்துவத்திற்காக வந்த மாத இதழ். அனேகமாக இதுவே முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.
வெளியீடு
சென்னையில் இருந்து எம்.துரைசாமி ஐயங்காரால் வெளியிடப்பட்டது
உள்ளடக்கம்
இந்தியாவில் உள்ள நோய்கள் பற்றிய குறிப்புகள், சுகாதாரக் குறிப்புகள், நோய் தொடர்பான சிறப்புக் கட்டுரைகள், இதழாளரின் குறிப்புகள், மருந்துகள் பற்றிய விளக்கங்கள், பல்வேறு வகையான சிறு சிறு நலக் குறிப்புகள், சொற்களஞ்சியம் ஆகியவை உள்ளன.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.