புதினாலங்காரி: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
(Corrected Category:இதழ்கள் to Category:இதழ்) |
||
| Line 17: | Line 17: | ||
[[Category:இஸ்லாமிய இதழ்கள்]] | [[Category:இஸ்லாமிய இதழ்கள்]] | ||
[[Category:ஈழ இதழ்கள்]] | [[Category:ஈழ இதழ்கள்]] | ||
[[Category: | [[Category:இதழ்]] | ||
Revision as of 15:21, 15 October 2024
புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது.
வரலாறு
நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876-ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19-ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:22 IST