பி.என்.எஸ்.பாண்டியன்: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
(Added links to Disambiguation page) |
||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|பாண்டியன்|[[பாண்டியன் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:Pns.jpg|thumb|பி.என்.எஸ்.பாண்டியன்]] | [[File:Pns.jpg|thumb|பி.என்.எஸ்.பாண்டியன்]] | ||
பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார். | பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார். |
Revision as of 21:45, 26 September 2024
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.
பி.என்.எஸ்.பாண்டியன் பிரபஞ்சனுக்கு நெருக்கமானவர். இறுதிநாட்களில் பிரபஞ்சன் நோயுற்றிருந்தபோது உடனிருந்து பார்த்துக்கொண்டார்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:14 IST