சுப்பிரமணிய பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
(Added links to Disambiguation page) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|சுப்பிரமணிய பிள்ளை|[[சுப்பிரமணிய பிள்ளை (பெயர் பட்டியல்)]]}} | |||
சுப்பிரமணிய பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர். வைத்தியம் சார்ந்த நூல்கள் எழுதினார். | சுப்பிரமணிய பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர். வைத்தியம் சார்ந்த நூல்கள் எழுதினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
Revision as of 21:20, 25 September 2024
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
சுப்பிரமணிய பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர். வைத்தியம் சார்ந்த நூல்கள் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்பிரமணிய பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சுப்பிரமணிய பிள்ளை வைத்தியத்துறை சார்ந்த நூல்களை எழுதினார்.
நூல் பட்டியல்
- பதார்த்த விஞ்ஞானம் (1887)
- பால வைத்தியம் (1889)
- பிரசவ வைத்தியம் (1892)
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:சுப்பிரமணிய பிள்ளை: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Mar-2023, 06:32:37 IST