கல்லாடர் (பொயு 9 ஆம் நூற்றாண்டு): Difference between revisions
No edit summary |
|||
Line 4: | Line 4: | ||
== கல்லாடர் பாட்டியல் == | == கல்லாடர் பாட்டியல் == | ||
கல்லாடர் என்பது ஒரு [[பாட்டியல்]] இலக்கண நூல். பாட்டியல் என்பது [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகை நூல்களின் இலக்கணத்தைப் பேசுவது. இதனைச் செய்தவர் கல்லாடர் எனும் புலவர். [[பன்னிரு பாட்டியல்]] என்னும் பாட்டியல் இலக்கண நூல் 15 பாட்டியல் புலவர்கள் செய்த பாட்டியல் நூல்களிலிருந்து சிலபல பாடல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்த 15 புலவர்களில் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். | கல்லாடர் என்பது ஒரு [[பாட்டியல்]] இலக்கண நூல். பாட்டியல் என்பது [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகை நூல்களின் இலக்கணத்தைப் பேசுவது. இதனைச் செய்தவர் கல்லாடர் எனும் புலவர். [[பன்னிரு பாட்டியல்]] என்னும் பாட்டியல் இலக்கண நூல் 15- பாட்டியல் புலவர்கள் செய்த பாட்டியல் நூல்களிலிருந்து சிலபல பாடல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்த 15- புலவர்களில் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 07:30, 10 April 2022
கல்லாடர் (பொயு 9- ஆம் நூற்றாண்டு) பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூல்களில் ஒன்று கல்லாடனாரால் எழுதப்பட்டது. ஆய்வாளர்கள் இவரை பொயு 9- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என கருதுகிறார்கள்
அனைத்துக் கல்லாடர்களும்: பார்க்க கல்லாடனார்
கல்லாடர் பாட்டியல்
கல்லாடர் என்பது ஒரு பாட்டியல் இலக்கண நூல். பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் வகை நூல்களின் இலக்கணத்தைப் பேசுவது. இதனைச் செய்தவர் கல்லாடர் எனும் புலவர். பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூல் 15- பாட்டியல் புலவர்கள் செய்த பாட்டியல் நூல்களிலிருந்து சிலபல பாடல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்த 15- புலவர்களில் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர்.
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.